உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆயுதங்களுடன் இருவர் கைது

ஆயுதங்களுடன் இருவர் கைது

காரைக்குடி : காரைக்குடி அருகே அரியக்குடி ரோட்டில் காளவாய் பொட்டலை சேர்ந்த பாக்கிய ரஞ்சித் 24 நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் சோதனை செய்தபோது அவரிடம் இரும்பு வாள் மற்றும் கத்தி இருந்தது போலீசார் அவரை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.இதேபோல் காரைக்குடி முத்துாரணி அருகே கஞ்சா மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்த காரைக்குடி வ.உ.சி., ரோடு குமார் மகன் ரமேஷ் 21 என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ