உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூ வீலர்கள் மோதல்: ஒருவர் பலி

டூ வீலர்கள் மோதல்: ஒருவர் பலி

கீழடி : கீழடி அருகே பொட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் சேவுகராஜா 40, மனைவி ராமேஸ்வரி 36, யுடன் டூ வீலரில் சிந்தாமணி ரோட்டில் செல்லும் போது எதிரே சொட்ட தட்டியைச் சேர்ந்த பாலமுருகன் 28, ஓட்டி வந்த டூ வீலருடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சேவுகராஜா உயிரிழந்தார். ராமேஸ்வரி காயமடைந்தார். விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ