உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கொல்லங்குடியில் பராமரிப்பில்லா கழிப்பிடம்

கொல்லங்குடியில் பராமரிப்பில்லா கழிப்பிடம்

சிவகங்கை, ; கொல்லங்குடி வெட்டுடையார் கோயில் அருகே பக்தர்களின் வசதிக்காக கட்டிய கழிப்பிடம், குளியல் தொட்டி பராமரிப்பின்றி கிடக்கிறது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இவர்களின் வசதிக்காக ஊராட்சி சார்பில் கழிப்பிடம், குளியல் தொட்டி கட்டி கொடுத்தனர். தொடர்ந்து அவற்றை பராமரிக்காமல் விட்டதால், கழிப்பறை வளாகம் முட்புதர்கள் மண்டிக் கிடக்கிறது. இவற்றை பராமரித்து பக்தர்களின் வசதிக்காககொடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை