உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின்சாரம் தாக்கி பெண் பலி

மின்சாரம் தாக்கி பெண் பலி

மானாமதுரை: இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மனைவி ஜமுனா ராணி 55, தென்னந்தட்டி முடையும் தொழில் செய்து வந்த இவர் அருகில் உள்ள தென்னந் தோப்பிற்கு தென்னந்தட்டிகளை எடுக்க சென்றபோது அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பலியானார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை