உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாள் வைத்திருந்த இளைஞர் கைது

வாள் வைத்திருந்த இளைஞர் கைது

சிவகங்கை : சிவகங்கை புதுார் பகுதியை சேர்ந்தவர் நிதீஷ்குமார் 22. இவர் புதுார் பகுதியில் கையில் வாள் வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் நின்றார். ரோந்து சென்ற சிவகங்கை நகர் எஸ்.ஐ., ஹரிகிருஷ்ணன் நிதீஷ்குமாரை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை