உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது

இளையான்குடி : இளையான்குடி அருகே உள்ள மேலாயூர், சிறுபாலை கிராம பகுதிகளில் போலீசார் சோதனைக்குச் சென்ற போது மது விற்பனை செய்த மேலாயூர் அழகர் மகன் பாலகிருஷ்ணன் 59, கோட்டையூர் ஸ்டீபன் மகன் கன்னிச்சாமி 31 இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை