உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  30 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

 30 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி எஸ்.ஐ., அழகுநீதி தலைமையிலான போலீசார் சீராத்தங்குடி கண்மாய்கரைக்கு சென்றனர். அங்கு சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த இருவர் ஓட தொடங்கினர். அவர்களை போலீசார் பிடித்தனர். விசாரித்ததில் சிவகங்கை அருகே புதுப்பட்டியை சேர்ந்த ஜெயக்கண்ணன் 19, வெற்றிவேல் 21 என தெரியவந்தது, அவர்களிடம் இரண்டு சாக்கு மூடையில் இருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை