மேலும் செய்திகள்
இளைஞர்கள் கைது கஞ்சா பறிமுதல்
18-Dec-2024
வீட்டில் சாராய ஊறல்: கைது 2
08-Jan-2025
சிவகங்கை,:சிவகங்கை அருகே சிறு செங்குளிப்பட்டி கிராமத்தில் சாராயம் காய்ச்சி விற்றதாக 4 பேரை கைது செய்த போலீசார் 4 லிட்டரை பறிமுதல் செய்தனர்.சிவகங்கை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி எஸ்.ஐ., ராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் செங்குளிப்பட்டியில் சோதனையிட்டனர். முனியன் மகன் விஜயகுமார் வீட்டின் பின்னால் காட்டுபகுதியில் 4 லிட்டர் கள்ளச்சாராயம், அதை தயாரிக்க கூடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.முனியன் மகன்கள் விஜயகுமார் 27, சேகர் 34, விஜயராஜ் 30, சடையன்பட்டி சேது மகன் கொடிஅரசன் 24 ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
18-Dec-2024
08-Jan-2025