உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆபத்தான முறையில் வாகனங்களில் செல்லும் மின் கம்பங்களால் விபத்து

ஆபத்தான முறையில் வாகனங்களில் செல்லும் மின் கம்பங்களால் விபத்து

மானாமதுரை: மானாமதுரை நகர், சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு சிப்காட் அருகே உள்ள துணை மின் நிலையத்திலிருந்தும், ராஜகம்பீரம் மின் தொகுப்பிலிருந்தும் மின் வினியோகம் செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் சேதமடைந்த மின் கம்பங்களுக்கு பதிலாகவும், புதிதாக ஆங்காங்கே மின் இணைப்பு வழங்கவும் மின் கம்பங்கள் மானாமதுரை சிப்காட் பகுதயில் இருந்து பணி நடைபெறும் இடங்களுக்கு டிராக்டர்,மாட்டு வண்டிகளில் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்படுகிறது. பின்னால் வாகனங்களில் வருபவர்கள் இதனால் சிரமப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை