உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குறை தீர் கூட்டம் ஒத்திவைப்பு

குறை தீர் கூட்டம் ஒத்திவைப்பு

சிவகங்கை : சிவகங்கையில் நாளை காலை 10:00 மணிக்கு நடக்க இருந்த விவசாயிகள்குறை தீர் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பிப்.2ம் தேதி இந்த கூட்டம் நடக்கும் என மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி