உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட மாநாடு

ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட மாநாடு

சிவகங்கை: சிவகங்கையில், ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் பீட்டர் தலைமை வகித்தார்.விவசாய சங்க மாநிலத் தலைவர் குணசேகரன், மாநில தலைவர் ராமநிதி, பொது செயலாளர் கிருஷ்ணசாமி, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா, ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணை தலைவர் ராமச்சந்திரன், இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் மருது, ெசயலாளர் வக்கீல் மருது, மாவட்ட பொருளாளர் மணவழகன், சகாயம் பங்கேற்றனர்.முன்கள பணியாளர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை ரூ.15,000 வழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ