உள்ளூர் செய்திகள்

வருடாபிேஷக விழா

மானாமதுரை: தல்லாகுளம் தர்ம முனீஸ்வரர் கோயிலில் ஏப். 6-ம் தேதி வருடாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் கோயிலில் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். தினந்தோறும் தர்ம முனீஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !