உள்ளூர் செய்திகள்

ஆண்டு விழா

திருப்புத்தூர்: திருப்புத்துார் அருகே சோழம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சகாயராஜ் வரவேற்றார். நடிகர் சமுத்திரகனி மாணவர்களிடம் உரையாடினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி