உள்ளூர் செய்திகள்

ஆண்டு விழா

திருப்புவனம்: லாடனேந்தல் வேலம்மாள் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. மதுரை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் குமார், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி முதல்வர் சன்ராபின் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை