உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேக விழா

மானாமதுரை: மானாமதுரை நாகலிங்க நகர் மெக்கநாச்சி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது. அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப் பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை