மேலும் செய்திகள்
திருக்கோஷ்டியூர் திருவாடிப்பூர உற்ஸவம் துவக்கம்
20-Jul-2025
திருப்புத்துார்: திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆவணி ஞாயிறு உத்ஸவம் ஆக.17ல் துவங்கு கிறது. இக்கோயிலில் ஆக.17 காலை 10:00 மணிக்கு மகாலெட்சுமிக்கு அபிேஷக, ஆராதனை நடந்து உத்ஸவம் துவங்குகிறது. தொடர்ந்து ஆவணி ஞாயிறு காலையில் மகாலெட்சுமிக்கு அபிேஷகம் நடைபெறும். இரண்டாம் ஞாயிறு மாலை 6:05 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள்,விழாக்குழுவினர் செய்கின்றனர்.
20-Jul-2025