உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

சிவகங்கை: கீழப்பூங்குடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குழந்தை பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி சுப்பையா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முனியாண்டி வரவேற்றார். வழக்கறிஞர் துரைபாண்டி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராமசந்திரன் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ