உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பா.ஜ., சட்டமன்ற  ஆய்வுக் கூட்டம்

பா.ஜ., சட்டமன்ற  ஆய்வுக் கூட்டம்

சிவகங்கை : சிவகங்கை பா.ஜ., சட்டமன்ற தொகுதி ஆய்வுக் கூட்டம் மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமையில் நடந்தது. மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், சிவகங்கை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அர்ச்சுனமூர்த்தி, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டனர். மாவட்ட பொது செயலாளர்கள், மண்டல தலைவர்கள் உள்ளிட்ட சிவகங்கை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை