மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
24-Sep-2025
சிவகங்கை: தமிழக பா.ஜ., சார்பில் எம்.எல்.ஏ., தொகுதி வாரியாக அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளார்கள். சிவகங்கை எம்.எல்.ஏ., தொகுதி அமைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியநாதன், மானாமதுரை தொகுதி அமைப்பாளராக பிரச்சார பிரிவு மாநில செயலாளர் சங்கரசுப்ரமணியம், திருப்புத்துார் தொகுதி அமைப்பாளராக முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் நாகராஜன், காரைக்குடி தொகுதி அமைப்பாளராக மாவட்ட தலைவர் பாண்டித்துரை நியமிக்கப்பட்டுள்ளனர்.
24-Sep-2025