மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி மீது வழக்கு
தேவகோட்டை : தேவகோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். வீடு அருகே வசிக்கும் சலவை தொழிலாளி பாண்டி 25.,க்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது சிறுமியை பாலியல் செய்துள்ளார்.மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. பெண்கள் போலீசில் தாயார் புகார் செய்ததை தொடர்ந்து தொழிலாளி பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.