உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கால்நடை வளர்ப்போர்சங்க கூட்டம்

கால்நடை வளர்ப்போர்சங்க கூட்டம்

இளையான்குடி: கொங்கம்பட்டியில் கால்நடை வளர்ப்போர் சங்க கூட்டம் தலைவர் கிங் கருப்பையா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தமிழக அரசு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்த வேண்டும், கால்நடை பராமரிப்பு கடன் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், கால்நடை வளர்ப்போர் வாரியம் அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை