உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் தேரோட்டம்

தேவகோட்டையில் தேரோட்டம்

தேவகோட்டை : தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிரமோற்ஸவ திருவிழா ஏப்.17 ந்தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் ரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடந்தன. உற்சவர் அலங்காரத்தில் சிறப்பு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 10 ம் நாளான நேற்று மாலை திருத்தேரில் ரங்கநாத பெருமாள் அலங்காரத்தில் வீற்றிருக்க பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி