உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் ஜன.28ல் சிலம்ப போட்டி

மானாமதுரையில் ஜன.28ல் சிலம்ப போட்டி

மானாமதுரை; மானாமதுரை வீர விதை விளையாட்டு மற்றும் தற்காப்பு கலை பயிற்சி அறக்கட்டளை,இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவகேந்திரா சார்பில் முதலாவது மாநில சிலம்பாட்ட போட்டி வரும் 28ம் தேதி மானாமதுரை ஒ.வி.சி., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு,சுருள் போன்ற பிரிவுகளின் கீழ் போட்டி நடைபெற உள்ளன பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.ஏற்பாடுகளை வீர விதை மற்றும் தற்காப்பு கலைகளின் பயிற்சி அறக்கட்டளை தலைவர் பெருமாள் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை