உள்ளூர் செய்திகள்

சிறுவர்கள் கைது

சிவகங்கை : சிவகங்கை எஸ்.ஐ., செல்வபிரபு சுற்றுச்சாலையில் ரோந்து சென்றார். தென்னளிவயல் அருகே 17 வயது சிறுவர்கள் 3 பேர் கையில் வாளுடன் ரோட்டில் சென்றவர்களை மிரட்டினர். அவர்களை ரோந்து சென்ற போலீசார் எச்சரித்து வாளை பறிக்க முயற்சித்தனர். போலீசாரை அவர்கள் மிரட்டினர். 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த வாள் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை