உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கலெக்டர் பி.ஏ., பணியிட மாற்றம் 

கலெக்டர் பி.ஏ., பணியிட மாற்றம் 

சிவகங்கை- திருநெல்வேலி கலெக்டர் பி.ஏ.,(நிலம்) சீ.சுரேஷ்குமார், சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலராக மாற்றப்பட்டார்.சிவகங்கை டாஸ்மாக் மேலாளர் வி.பாஸ்கரன், திருநெல்வேலி தாட்கோ மேலாளராக மாற்றப்பட்டார். சிவகங்கை ஆதிதிராவிடர் நல அலுவலர் பி.சிவக்குமார் சிவகங்கை டாஸ்மாக் மேலாளராக மாற்றப்பட்டார்.சிவகங்கை கலெக்டர் பி.ஏ., (பொது) புஷ்பாதேவி திருநெல்வேலி கலெக்டர் பி.ஏ.,(நிலம்) வாக மாற்றம் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ