மேலும் செய்திகள்
கல்லுாரி கலை விழா
30-Sep-2025
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், உயர் கல்வித்துறை சார்பிலான கல்லூரி கலை திருவிழா நேற்று தொடங்கியது. அக்.13 வரை நடைபெறும் விழாவில், மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. கல்லுாரி முதல்வர் சிவகாமி தலைமையேற்று தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் வரவேற்றார். கட்டடவியல் துறை விரிவுரையாளர் விவேக் நன்றி கூறினார்.
30-Sep-2025