உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கொத்தமங்கலம் ரோடு சேதம் வாகன ஓட்டிகள் அவதி

கொத்தமங்கலம் ரோடு சேதம் வாகன ஓட்டிகள் அவதி

காரைக்குடி : கொத்தமங்கலத்தில் சேதமான ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியில் 2000 வீடுகள் உள்ளனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்குடியிருப்பு செல்லும் ரோடு பல ஆண்டாக சேதமடைந்துள்ளன. வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்திற்கு உள்ளாகின்றனர். இந்த ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை