உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பலி

தேவகோட்டை, செப். 29 - தேவகோட்டை தத்தணி கணேசன் மகன் கவியரசன். 23 ., இவர் தேவகோட்டை கல்லூரியில் முனைவர் பட்ட படிப்பு படித்து வருகிறார். நேற்று காலை புது வீட்டிற்கு மோட்டார் மூலம் தண்ணீர் அடித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி