உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / செயல் விளக்க பயிற்சி

செயல் விளக்க பயிற்சி

சிவகங்கை: தமறாக்கியில் விவசாயிகளுக்கு ’ட்ரோன்’ மூலம் மருந்துதெளிப்பு செயல்விளக்கம் அளித்தனர். வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) மதுரை சாமி தலைமை வகித்தார். உதவி இயக்குனர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் தம்பிதுரை, உதவி மேலாளர் ராஜா செயல் விளக்கம் அளித்தனர். விவசாயிகள் பங்கேற்றனர். ///


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை