உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தடுமாறி விழுந்த டிரைவர் பலி

தடுமாறி விழுந்த டிரைவர் பலி

தேவகோட்டை: தேவகோட்டை அழகாபுரி நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் தனபால் 35., டிரைவராக பணியாற்றி வந்தார். இருதினங்களுக்கு முன் சிலம்பணி பகுதியில் சென்றபோது தனபால் ரோட்டோரம் தடுமாறி விழுந்ததில் காயம் அடைந்தார். மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை