மேலும் செய்திகள்
சாலை விபத்தில் முதியவர் பலி
07-Jul-2025
சிவகங்கை : காளையார்கோவில் அருகே பருத்திக்கண்மாய் கோவிந்தராஜ் 60. இவர் ஆக.,2ம் தேதி மாலை 6:00 மணிக்கு தவசுகுடி கிராமத்திற்கு சமையல் பணிக்காக சென்று தனது டூவீலரில் பருத்திகண்மாய்க்கு திரும்பினார். காயாஓடை அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமுற்றார். காளையார் கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவான நிலையில், ஆக.,3ம் தேதி காலை 8:30 மணிக்கு குப்பை கிடங்கில் இறந்து கிடந்தார். காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Jul-2025