உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

 மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருப்புத்துார்: திருப்புத்துார் செயற்பொறியாளர் அலு வலகத்தில் சிவகங்கை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11:00 மணிக்கு துவங்கி மதியம் 1:00 மணி வரை நடை பெறும். மின்பயனீட்டாளர்கள் மின் சம்பந்தப்பட்ட குறைகள் குறித்து நேரில் தெரிவித்து தீர்வு பெறலாம் என்று மின்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை