மேலும் செய்திகள்
ரியல் எஸ்டேட் தொழில் நலச்சங்கம் ஆலோசனை
22-Mar-2025
காரைக்குடி: காரைக்குடி மண்டல போக்குவரத்துக் கழக ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாக குழு கூட்டம் காரைக்குடியில் நடந்தது. மண்டல தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.பொதுச் செயலாளர் விஜயசுந்தரம், கவுரவ தலைவர் முருகேசன் துணை பொதுச்செயலாளர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைச் செயலாளர் மணவாளன் பேசினார். கூட்டத்தில், 15ஆவது ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கோவிந்தையன் நன்றி கூறினார்.
22-Mar-2025