மேலும் செய்திகள்
டூவீலரில் வாகனம் மோதி வாலிபர்கள் இருவர் பலி
18-Oct-2025
சிங்கம்புணரி: அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் பெரியண்ணன் 70, விவசாயி. இவர் நேற்று கிருங்காக்கோட்டை விலக்கிலிருந்து சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்டிற்கு சைக்கிளில் வந்தார். அப்போது பின்னால் வந்த வேன், சைக்கிள் மீது மோதியதில் பெரியண்ணன் பலியானார். வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
18-Oct-2025