மேலும் செய்திகள்
காலி இருக்கைகள் நிரம்பிய குறைதீர் கூட்ட அரங்கு
14-Jan-2025
ஜன.24 விவசாயிகள் குறைதீர் கூட்டம்
21-Jan-2025
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஜன.,31 வெள்ளியன்று காலை 10:00 மணிக்கு, விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.கூட்டத்திற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகிக்கிறார். மாவட்ட அதிகாரிகள், வேளாண்மை, மின்வாரியம் உள்ளிட்ட பிற துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில், விவசாயிகள் பங்கேற்று விவசாயம் சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம்.
14-Jan-2025
21-Jan-2025