உள்ளூர் செய்திகள்

தைலக்காட்டில் தீ

காரைக்குடி: காரைக்குடி அருகே தைலமர காட்டில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு போலீசார் அணைத்தனர். காரைக்குடி ஆவுடையபொய்கை அருகே கடம்பவனம் பகுதியில் தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான தைல மரக்காடுகள் உள்ளன. தைல மரக்காட்டில் சிலர் மது குடிப்பது உட்பட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தவிர பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் குப்பைகளை கொட்டி வந்தனர். நேற்று மாலை தைல மரக்காட்டில் தீப்பிடித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ