உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் கொடிக்கம்பம் அகற்றம்

மானாமதுரையில் கொடிக்கம்பம் அகற்றம்

மானாமதுரை : மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட கிராம பகுதி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோர்ட் உத்தரவுப்படி பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகள், ஜாதி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ராமநாதன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர் பெருமாள் தலைமையில் ஊழியர்கள் மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை