உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

காரைக்குடி : காரைக்குடி அருகே மாத்துாரில் ஏழை மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. இங்கு 17 மாணவர்கள் பயன் அடைந்தனர். தி.மு.க., மாவட்ட மீனவரணி முன்னாள் செயலாளர் நாராயணன் தலைமை வகித்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் முத்தையா, காமராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை