உள்ளூர் செய்திகள்

பவுர்ணமி பூஜை

மானாமதுரை : மானாமதுரை அருகே மூங்கில் ஊரணியில் அமைந்துள்ள வள்ளி,தெய்வானை சமேத கந்தசாமி கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன.பின்னர் சுவாமிகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !