உள்ளூர் செய்திகள்

 பவுர்ணமி பூஜை

மானாமதுரை: இடைக்காட்டூரில் உள்ள இடைக்காடர் சித்தர் கோயிலில் நேற்று பவுர்ணமி பூஜையை முன்னிட்டு திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக, ஆராதனை,பூஜை நடைபெற்றது. இடைக்காட்டூர் மானாமதுரை, சிவகங்கை, திருப்பாச்சேத்தி,திருப்புவனம் மதுரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ