கஞ்சா: பெண் கைது
காரைக்குடி: காரைக்குடி போலீசார் பஸ் ஸ்டாண்ட் அருகே சென்ற போது கல்லல் அருகே உள்ள குருந்தம்பட்டுவை சேர்ந்த வெண்ணிலா 29 என்பவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.வெண்ணிலாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் ெய்தனர்.