குட்வில் பள்ளி விளையாட்டு போட்டி
மானாமதுரை: மானாமதுரை குட்வில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை தாளாளர் பூமிநாதன் துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டன. ஏற் பாடுகளை முதல்வர் லெட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.