மேலும் செய்திகள்
தனித்திறன் வெளிப்பாட்டு நிகழ்வு
17-Jul-2025
தேவகோட்டை: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் இளைஞர் நலத்துறை, தேவகோட்டை ரோட்டரி ஆர்ச் சங்கம் இணைந்து மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சியை முதல்வர் நாவுக்கரசு தலைமையில் நடத்தியது. ரோட்டரி ஆர்ச் சங்க தலைவர் ராமநாதன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் கண்மணி வரவேற்றார். இதயம் குழும தலைவர் முத்து பங்கேற்றார். வணிகவியல் இளங்கலை, முதுகலை மாணவர்கள், தொழில் நிர்வாகவியல் மாணவர்கள் பங்கேற்றனர்.
17-Jul-2025