மேலும் செய்திகள்
மீன்பிடித் திருவிழா
21-Mar-2025
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் திண்டுக்கல்-காரைக்குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குபேர கிருஷ்ண கணபதி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏப்.9ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை 6:30 மணிக்கு விநாயகர் பூஜை, மகாபூர்ணாஹூதி பூஜை நடத்தப்பட்டது. காலை 9:30 மணிக்கு கோயில் விமானத்திற்கும், மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
21-Mar-2025