மேலும் செய்திகள்
கரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
21-Apr-2025
காரைக்குடி: கண்டனுாரில் உள்ள பாலையூர் மகாலட்சுமி கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை மற்றும் திருக்கல்யாண விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை விழா தொடங்கியது. அலங்காரம் மற்றும் தீபாராதனை உற்சவ திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை திருக்கல்யாண விழா நடந்தது. காலை திருமாங்கல்யதாரணம் நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண பொருட்கள் ஏல நிகழ்ச்சியும், திருக்கல்யாண விருந்தும் நடந்தது.
21-Apr-2025