உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வழிகாட்டுதல் நிகழ்ச்சி

 வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மானாமதுரை: மானாமதுரை அரசு கல்லூரியில் வணிகவியல் துறை கைசென் கிளப் சார்பில் வணிகவியல் பட்டதாரிகளுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி முதல்வர் கோவிந்தன் தலைமையில் நடந்தது. வணிகவியல் துறைத்தலைவர் செண்பகநாதன்முன்னிலை வகித்தார். துறை வல்லுநர்கள் செந்தில்குமார், சிவகுமார் பேசினர். பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை