உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புதிய எஸ்.பி., பொறுப்பேற்பு

புதிய எஸ்.பி., பொறுப்பேற்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட எஸ்.பி.,டோங்கரே பிரவீன் உமேஷ் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.,யாக மாற்றப்பட்டார். தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் சிவகங்கை எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டு நேற்று மாலை பொறுப்பேற்றார். இவர் உத்ரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் ஏ.எஸ்.பி., டெல்லி பட்டாலியன், ஊட்டி, தஞ்சை மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை