உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வடமாடு மஞ்சுவிரட்டு

வடமாடு மஞ்சுவிரட்டு

காரைக்குடி: காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செஞ்சையில் மண்ணின் மைந்தர்கள் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 12 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஒரு மாட்டிற்கு 9 வீரர்கள் வீதம் நுாற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகளை அடக்க களமிறங்கினர்.முன்னதாக, போட்டியில் பங்கேற்ற மாடுகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை