உள்ளூர் செய்திகள்

பொங்கல் விழா

தேவகோட்டை:தேவகோட்டை கோட்டையம்மன் கோயில் ஆடித்திருவிழாவை யொட்டி நேற்று அம்மனுக்கு பில்லி பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு இட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ