உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம்

சிவகங்கை: ஏப்.,9 அன்று காலை 10:00 மணிக்கு திருப்புத்துார் அருகே மகிபாலன்பட்டி திருவருள்இல்ல திருமண மண்டபத்தில் நடக்கும் மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று மனுக்கள் வழங்கி, தீர்வு பெற்று செல்லலாம், என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ